Fulmine Software/Flashlight
-
Slide up or down on left side to adjust brightness:
Slide up or down on left side to adjust brightness:
இடது பக்கம் மேலே அல்லது கீழே நகர்த்தி பிரகாசத்தை மாற்றலாம்: -
Slide up or down on right side to adjust color:
Slide up or down on right side to adjust color:
வலது பக்கம் மேலே அல்லது கீழே நகர்த்தி வண்ணத்தை மாற்றலாம்: -
Double tap on left side to set full brightness:
Double tap on left side to set full brightness:
இடது பக்கம் இரண்டு முறை சொடுக்கி முழு பிரகாசத்திற்கு மாற்றலாம்: -
Double tap on right side to set white color:
Double tap on right side to set white color:
வலது பக்கம் இரண்டு முறை சொடுக்கி முழு வெண்மை நிறத்திற்கு மாற்றலாம்: -
LED light is not turning on
LED light is not turning on
LED ஒளி இயங்கவில்லை -
1. Check to see if your device is equipped with a LED element. If not, you may use screen light instead.
1. Check to see if your device is equipped with a LED element. If not, you may use screen light instead.
1. உங்கள் சாதனத்தில் LED விளக்கு உள்ளதா என உறுதி செய்துகொள்ளவும். அப்படி இல்லையென்றால் நீங்கள் திரை ஒளியை மாற்றாக பயன்படுத்தலாம். -
2. Make sure that you've turned on LED light button before turning on light.
2. Make sure that you've turned on LED light button before turning on light.
2. நீங்கள் ஒளியை இயக்குவதற்கு முன் LED விளக்கை இயக்கிவிடீர்களா என உறுதி செய்யவும். -
Here you can enter additional info to the technical support team. Please use English if possible:
Here you can enter additional info to the technical support team. Please use English if possible:
இங்கு நீங்கள் தொழில்நுட்ப ஆதரவு அணிக்கான கூடுதல் தகவலை உள்ளிடலாம். தயவுசெய்து இயன்றால் ஆங்கில மொழியை பயன்படுத்தவும்: -
Submit LED test report
Submit LED test report
LED சோதனை அறிக்கையை அனுப்பு -
Not all LED types were tested. Please test all of them before submitting this report.
Not all LED types were tested. Please test all of them before submitting this report.
அனைத்து LED வகைகளும் சோதனை செய்யப்படவில்லை. தயவுசெய்து இந்த அறிக்கையை அனுப்பும் முன் எல்லா சோதனையையும் செய்யவும். -
I have other problems
I have other problems
எனக்கு வேறு சிக்கல் உள்ளது -
Please describe your problem below and press the "%1$s" button. Please use English if possible.
Please describe your problem below and press the "%1$s" button. Please use English if possible.
தயவுசெய்து உங்கள் சிக்கலை விளக்கி மற்றும் \"%1$s\" பொத்தானை அழுத்தவும். தயவுசெய்து இயன்றால் ஆங்கில மொழியை பயன்படுத்தவும். -
Problem description:
Problem description:
சிக்கல் விளக்கம்: -
Submit report
Submit report
அறிக்கையை அனுப்பு -
Please provide problem description before submitting report.
Please provide problem description before submitting report.
அறிக்கை அனுப்பும் முன் சிக்கல் விளக்கம் வழங்கவும். -
You'll be asked to choose the desired e-mail client for submitting the report.Please don't edit the e-mail content, just submit it. It will contain information instrumental for solving your problem.
You'll be asked to choose the desired e-mail client for submitting the report.Please don't edit the e-mail content, just submit it. It will contain information instrumental for solving your problem.
நீங்கள் எங்களுக்கு அறிக்கை அனுப்ப பயன்படுத்த வேண்டிய மின்னஞ்சல் பயனகத்தை தேர்வு செய்ய கேட்கப்படும். தயவுசெய்து மின்னஞ்சல் தகவலை திருத்த வேண்டாம், அப்படியே அனுப்பவும். அது உங்கள் சிக்கல் தீர்க்க நமக்கு உதவும் தகவல் கொண்டிருக்கும். -
It's nice, thank you! :)
It's nice, thank you! :)
இது நன்றாக இருக்கிறது, நன்றி! :) -
You can do much to help us improve this app. For example, you can do the things listed below. Any help from you is very important to us.
You can do much to help us improve this app. For example, you can do the things listed below. Any help from you is very important to us.
நீங்கள் இந்த பயன்பாட்டை மேம்படுத்த அதிகமாக உதவி செய்ய முடியும்.உதாரணமாக கீழே பட்டியலிடப்பட்டுள்ள காரியங்களை செய்யலாம்.உங்கள் எந்த உதவியும் எங்களுக்கு முக்கியம். -
Like us on Facebook
Like us on Facebook
Facebook இல் எங்களை Like செய்ய -
Share on Facebook
Share on Facebook
Facebook இல் எங்களை பகிர